உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தமிழில் டைப் செய்ய


வணக்கம் அன்பு நெஞ்சங்களே, தற்போது தமிழில் டைப் செய்ய ஒரு எளிய வழி




முதலில் நம் வலைப்பூவை தெளிவாக பார்க்க ஃபயர்ஃபாக்ஸ் உலவியை பயன்படுத்துங்கள். ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் Tamilkey என்ற ஆட் -ஆனை நிறுவுவதனால் நம் கருத்துரைகளை, Google searchல் தேடுதல்,மெயில் அனுப்புதல் என அனைத்து இடங்களிலும் ( ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் மட்டும்) தமிழிலிலேயே டைப் செய்யலாம். அந்த ஆட்-ஆன் பெறுவதற்கு  இங்கே கிளிக்  செய்யவும். இன்ஸ்டால் செய்து விட்டு ஃபயர்ஃபாக்ஸை ரீ- ஸ்டார்ட் செய்யவும். பின் கீழ்கண்ட படத்தில் உள்ளபடி நமக்கு தேவையான விசைப்பலகையினை தேர்வு செய்து கொண்டு தமிழில் டைப் செய்யலாம்.


நான் Alt+F8 = அஞ்சல் விசைப்பலகையை தான் உபயோகம் செய்கிறேன். ஏனென்றால் அதுதான் ஒலியியல் (Phonetic) விசைப் பலகை, அதன் மூலம் தமிழில் எப்படி எழுத்துக்களை கோர்ப்பது, என்ற பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.




















நமக்கு ஆங்கிலம் தேவை என்றால் F9 கீயை அழுத்தி ஆங்கிலத்திற்க்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கருத்துரையிடுங்கள். தெளிவுபடுத்துகிறேன். நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...