உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

சிறப்பான சிறப்பு உழவாரப்பணி

வணக்கம் அன்பர்களே, சிறப்பு உழவாரப்பணி மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது

சிறப்பு உழவாரப்பணி

வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று 17.4.16 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு உழவாரப்பணிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நம்மாழ்வாரின் பக்தி

வணக்கம் அன்பர்களே, நாம் பெருமாளை எப்படி வணங்க வேண்டும், எவ்வாறு வழிபட வேண்டும் என பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான என் குரு நம்மாழ்வார் எளிய முறையில் அனைவருக்கும் விளக்குகிறார்.

அழகரின் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்

வணக்கம் அன்பர்களே, வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகரின்
விழா நிகழ்ச்சி நிரல்.

நம் கோவில் ப்ளாக் இப்போது ஆண்ட்ராய்ட் ஆப் வடிவில்

வணக்கம் அன்பர்களே, நம் குலதெய்வங்களின் அருளாசியால் உருவான நம் தில்லை கோவிந்தன் வகையறா ப்ளாக்கின் மற்றுமொரு படிக்கல்லாக
ஆண்ட்ராய்ட் தொலைபேசிக்கான அப்ளிகேஷன் வடிவமைக்கப் பட்டிருக்கிறது





வெள்ளி, 8 ஏப்ரல், 2016

திரு மந்திர விளக்கம் ஓம் நமோ நாராயணாய நம

வணக்கம் அன்பர்களே, நாம் அன்றாடம் தியானித்து வரும் நம் பெருமாளின் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தின் விளக்கம் இதோ உங்களுக்காக.

நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிறப்பான இந்த விரதகாலத்தின் போது நாம் தினமும் உச்சரிக்க வேண்டிய நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

விரதம் இன்று ஆரம்பம்

வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவிற்கான விரதம் இன்று 7.4.16 முதல் ஆரம்பமாகிறது.

வியாழன், 3 மார்ச், 2016

மாசி கடைசி சனிவார வழிபாடு

வணக்கம் அன்பர்களே, நம் பெரிய கோவிலில் வரும் 12.3.16 மாசி 29 சனிக்கிழமை மாலை மாசி கடைசி சனிவார வழிபாடு நடைபெறுகிறது

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

மாசி கடைசி சனி வழிபாடு

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் இன்று உழவார பணி சிறப்பாக நடைபெற்றது. வரும் 12.3.2016 மாசி 29 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் மாதா முன் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அதுசமயம் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
   



வாழ்க்கை

வணக்கம் அன்பர்களே, நாம் வாழும் வாழ்க்கையை பற்றிய ஒரு சிறிய கதை.

ஸ்ரீ சடாரி



 ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.

பெருமாள்
 கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து

 சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.

ஒரு குழந்தையை
 தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.

சித்திரை திருவிழா - 2016

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா'2016 வரும் ஏப்ரல் மாதம் 21,22,23 அன்று சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது. அதுசமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அவசியம் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் கோவில் டிரஸ்டிகள் சார்பாக அழைக்கிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...