உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

அழகர்கோவில்  பிரசாத தோசை செய்முறை  உங்களுக்காகவே





 தேவையானவை
  • புழுங்கல் அரிசி -- 1 கப்
  • உளுந்தம் பருப்பு -- 1 கப்
  • பச்சரிசி -- 1 கப்
  • மிளகு -- 2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் வத்தல் -- 8 எண்ணம்
  • இஞ்சி -- 1 அங்குலம் அளவு
  • கறிவேப்பிலை -- 20 இலை
  • உப்பு -- ருசிக்கேற்ப
  செய்முறை
  • புழுங்கலரிசி,உளுந்தம் பருப்பை தனியாக ஊற வைத்து,இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவேண்டும்.
  • மிளகு, இஞ்சி, வற்றல் இவற்றை ஒன்றாக ஆட்டிக் கொள்ளவும்.
  • பச்சரிசியை இடித்து சலித்துக் கொள்ளவேண்டும்.
  • எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்து மறுநாள் காலையில் தோசையாக வார்த்து நெய் விட்டு திருப்பி போட்டு கவனமாக எடுத்து பரிமாறவும்.
  • அழகர் கோவில் தோசை ரெடி.                 நன்றி : அறுசுவை.காம்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...