உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?

பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற முடிகிறது.

சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?

சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?

ஸ்ரீ சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி

நம் சுந்தரராஜப் பெருமாள் நாமாவளி

புதன், 2 நவம்பர், 2011

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை பாடலை பாடாதவர்களோ, இனிமையில் மயங்காதவர்களோ
இல்லை. பாடலின் வரிகள் உங்களுக்காகவே.
 

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

வணக்கம் அன்பர்களே, தினமும் காலையில் கடவுளை துயில் எழுப்பும் சுப்ரபாதத்தின் பொருள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

இறைவனின் கல்கி அவதாரம் எப்போது?

கிருஷ்ணர் தன் அவதார நோக்கம் முடிந்து சங்கு சக்கரத்துடன் காட்சி தந்தார். தேவலோகத்தில் தேவர்கள் அனைவரும் மலர் மாறி பொழிந்து மங்கலவாத்தியம் முழங்க பகவானை வரவேற்க காத்திருந்தனர்.




கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம்

வணக்கம் அன்பர்களே, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர்

செவ்வாய், 11 அக்டோபர், 2011

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

ஆன்மீக நண்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நம் சுவாமிகளின் பாடல்கள்

வணக்கம் அன்பர்களே, நம்  பங்காளிகள் அனைவரும் அவசியம் மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டிய நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள் உங்களுக்காகவே. இவை மனப்பாடம் செய்வதற்க்கு அல்ல மனதாற நம் சுவாமிகளை அழைப்பதற்க்காக.

நமது கோவிலின் திருவிழாக்கள்

வணக்கம் அன்பர்களே, பூலோகத்தில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான  திருமாலிருஞ் சோலை என்று அழைக்கப்படும்
அழகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளை குலதெய்வமாக பெற்று இருப்பது தில்லை கோவிந்தன் வகையறாவில் பிறந்த நாம்  செய்த பாக்கியமாகும். கலியுகத்தில் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெற எல்லோரும்  தங்கள் குலதெய்வத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டு பலன் பெறுவதை தவிர வேறு எளிய வழி கிடையாது.


போதுமென்ற மனமே....

வணக்கம் அன்பர்களே, புனித புரட்டாசி மாதத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் பெரிய கோவிலில் வரும் 8.10.2011 சனிக்கிழமை அன்று புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு நடை பெற உள்ளது. அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த சந்தோஷ தருணத்தில் நான் படித்த ஒரு சிறப்பான கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்க

சர்க்கரை நோய் என்பது எது? இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான்

ஒழுங்கற்ற தூக்கம் - ஆய்வுகுறிப்பு

ஒழுங்கற்ற தூக்கம் மாரடைப்பு, பக்கவாதத்தை ஏற்படுத்தும்: ஆய்வுகுறிப்பு


தூக்கம் என்பது அவசியம் தேவையானது என்றும், அதுவும் ஒழுங்கற்ற தூக்கம் அல்லது குறைவான தூக்கம் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளைத் தருகிறது என்றும் தெரிந்திருப்பீர்கள், இந்த வகையில் இதனைப் பற்றி புதிய ஆய்வு முடிவு ஒன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி உள்ளது

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

நினைவுத்திறன்

வணக்கம் அன்பர்களே, இன்று நமது நினைவுத்திறன் பற்றி  ஒரு உளவியல்ரீதியான அலசல்.நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்தவரை, மனம்தான் எல்லாம்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

வரலட்சுமி விரதம் போட்டோக்கள்

வணக்கம் அன்பர்களே, சென்ற 12.8.11 வெள்ளிக்கிழமை  நம் கோவிலில்  வரலட்சுமி பூஜை  சிறப்பாக நடைபெற்றது.


திங்கள், 22 ஆகஸ்ட், 2011

நன்மை தரும் எளிய விரதங்கள்

வணக்கம் அன்பர்களே,மகா லட்சுமி இல்லாத இடம் "இல்லம்" என்று அழைக்கப்படமாட்டாது. அந்த தேவியை மகா சக்தியை மிக எளிதாக வழிபடலாம்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

திருப்பதி அதிசயங்கள்

வணக்கம் அன்பர்களே பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள், அபூர்வ தகவல்கள் இதோ உங்களுக்காகவே

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரலட்சுமி விரதம் அழைப்பிதழ்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் வரலட்சுமி பூஜை வரும் 12.8.11 ஆடி 27 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு பூர்வீக கோவிலில் வைத்து சிறப்பாக நடைபெற உள்ளது. அதனால் நம் பங்காளிகள் அனைவரும் கலந்து கொண்டு தாயாரின் அருளாசியை பெற அன்புடன் அழைக்கிறோம். அதுசமயம் தங்களால் இயன்ற வளையல், சட்டை(ஜாக்கட்) துணி, மஞ்சள், மஞ்சள்கிழங்கு, குங்குமம், பிரசாதங்கள் கொண்டு வந்து படைத்து அனைவருக்கும் கொடுத்து எல்லா வளமும் பெற்று இன்புற வேண்டி அழைக்கிறோம். பிரசாதங்களுக்கு கேக், பிஸ்கட், சூஸ்பரி, மக்ரோன் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை தவிர்த்து விடுங்கள். நன்றி.

ஆடி 18ம் பெருக்கு போட்டோக்கள்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் ஆடி 18ம் பெருக்கு போட்டோக்கள் உங்களுக்காகவே

3.8.2011 ஆடி 18ம் பெருக்கு

வணக்கம் அன்பர்களே, கடந்த 3.8.2011 புதன்கிழமை நம் கோவிலில் ஆடி 18 ம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாம் அளிக்கும் நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?

தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கலை நிவேதனம் செய்கிறோம்

அழகர்கோவில் ஆடி திருவிழா

வணக்கம் அன்பர்களே, நம் அழகர்கோவில் ஆடி திருவிழா ஆக., 5ல் கொடியேற்றம்.

வியாழன், 28 ஜூலை, 2011

எடையை குறைக்கணுமா...?

வணக்கம் அன்பர்களே, இன்று  ஒரு சிறிய மாற்றத்திற்க்கு நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு பதிவு.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஆடி 18 அழைப்பிதழ்

நம் கோவிலின் ஆடி 18ம் பெருக்கு திருவிழாவில் கலந்து கொள்ள நம் அனைத்து பங்காளிகளையும் அழைக்கிறோம்




பூஜை அறையில் தீபம்


தீபங்களை அணைத்துவிட வேண்டுமா?

பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா? அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?
 

ஞாயிறு, 26 ஜூன், 2011

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்


 இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...