உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 16 அக்டோபர், 2014

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியன்று எல்லோருக்கும் சாப்பிட்டுச் சாப்பிட்டு வாய் வலித்துப் போகும், வெடித்து வெடித்து கை காய்த்துப் போகும். அந்த அளவுக்கு பட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்து போயுள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் தீபாவளியன்று விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இங்கு பார்ப்போம்...

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இன்று வரலட்சுமி நோன்பு

வணக்கம் அன்பர்களே, இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு லட்சுமி தாயாரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம் பெற்றுள்ளது. வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமிதாயே! பூரண கலசத்தில் வீற்றிருப்பவளே! ஸ்ரீபீடத்தில் ஆட்சிபுரிபவளே! செந்தாமரை மலரை விரும்பி ஏற்பவளே! எங்கள் நாட்டிற்கும் , வீ்ட்டிற்கும் வளம் பல அருளும்படி போற்றி வணங்குகிறேன்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

சித்திரை திருவிழா 2014

வணக்கம் அன்பர்களே, பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் கோவிலில் கடந்த சித்திரை மாதம் சிறப்பாக நடைபெற்ற சித்திரை திருவிழாவின் படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
 

புதன், 7 மே, 2014

ஆய கலைகள் அறுபத்து நான்கு

ஆய கலைகளை அறுபத்து நான்கு என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவை எது என பலருக்கு தெரியாது. அவைகளின் பட்டியல்..

16 செல்வங்கள்

பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். அவற்கள் கூறுவது எதை தெரியுமா?.. இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.

கோடையின் தாக்கத்தை நீக்கும் முத்திரை


Temple imagesபருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய முத்திரைகளின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும். கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை. இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும்.

புதன், 30 ஏப்ரல், 2014

மே 14 ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

வணக்கம் அன்பர்களே, மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக, மே 14ல் காலை 6 முதல் காலை 6.30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வியாழன், 13 மார்ச், 2014

சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி 8.3.2014

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி வார வழிபாட்டின் தொடர்ச்சியை இப்போது காண்போம்.


செவ்வாய், 11 மார்ச், 2014

சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் மாசி கடைசி சனி கடந்த 7.3.14 வெள்ளி கிழமை முதல் சிறப்பாக நடைபெற்றது.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

உங்கள் லக்னத்திற்குரிய தெய்வம் தெரியுமா?

Temple imagesஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ல/ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம். உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் புதன் இருக்கிறது. அதாவது, கன்னியில் புதன் உள்ளது. இவர் கன்னி லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் பெருமாள், ராமன், கிருஷ்ணர். லக்னத்தில் சூரியன் இருந்தால், சூரிய நாராயணர், சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர், செவ்வாய் இருந்தால் முருகன், லட்சுமி நரசிம்மர், துர்க்கை, குரு இருந்தால் சிவன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சனி இருந்தால் வெங்கடாஜலபதி, சாஸ்தா (ஐயப்பன்), யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், கேது இருந்தால் விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களைத் தரிசிக்க வேண்டும். இந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் தினமும் ஜபிப்பது பலனை அதிகரிக்கும்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கணுமா

வணக்கம் அன்பர்களே, உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்க அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலைத் திறந்த பின்னரே, தலைவாசலைத் திறக்க வேண்டும். பசுவின் முகத்தில் விழிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அவசியம் குத்துவிளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பொருள் வளமும், சந்தோஷமும் பெருகும். பவுர்ணமியன்று மாலையில், பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம் தினம் நடக்கும் ஓர் அதிசயம்..!

வணக்கம் அன்பர்களே திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம் தினம் நடக்கும் ஓர் அதிசயம்..! இதை பற்றி பிரபஞ்சவெளியில் என்ற வலைப்பூவில் நான் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறே.

திங்கள், 13 ஜனவரி, 2014

இதை படிச்சாலே மோட்சம் தான்

வணக்கம் அன்பர்களே, ஏகாதசி விரதமிருந்தால் மோட்சம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசியன்று, மரணம் அடைபவர்கள் எவ்வளவு பாவம் செய்தவராக இருந்தாலும், வைகுண்டத்துக்கு சென்று விடுவார்களாமே...

சத்ய நாராயண விரதமுறையும் பலனும்

வணக்கம் அன்பர்களே சத்ய நாராயண விரதமுறையும் பலனும் பற்றி இந்த பதிவில் காண்போம்.

தகவல் துளிகள்

வணக்கம் அன்பர்களே,

அனைவராலும் மதிக்கப்படுபவர் யார்?

வணக்கம் அன்பர்களே, அனைவராலும் மதிக்கப்படுபவர் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்.

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன?

வணக்கம் அன்பர்களே, முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் முதல் பதிவாக பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி இங்கே காணலாம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...