உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 26 ஜனவரி, 2012

என்றும் நலமுடன் இருக்க செய்ய வேண்டியது

வணக்கம் அன்பர்களே, இன்றைய பதிவில் நாம் என்றும் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய பணிகள்!

 நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.


ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். சர்க்கரைப் பொங்கல் போல் உங்களின் வாழ்க்கையும்  இனி இனிக்க நம் பெருமாள் அருள்புரிவார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

அஷ்டலெஷ்மிகள் பற்றிய விளக்கம்

வணக்கம் அன்பர்களே,  அனைவருக்கும் முதலில் 2012 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு நம் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய நம் சுந்தராஜ பெருமாள், சுந்தரவள்ளி தாயார் , கோதை நாயகி தாயார், கோவிந்த விநாயகர், காவல் தெய்வம் கருப்பசாமி, சப்பாணி சாமியை வேண்டிக்கொள்கிறேன். இந்த இனிய புத்தாண்டின் முதல் பதிவாக நம் தாயாரின் அஷ்டலெஷ்மிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...