உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்க

சர்க்கரை நோய் என்பது எது? இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான்

ஒழுங்கற்ற தூக்கம் - ஆய்வுகுறிப்பு

ஒழுங்கற்ற தூக்கம் மாரடைப்பு, பக்கவாதத்தை ஏற்படுத்தும்: ஆய்வுகுறிப்பு


தூக்கம் என்பது அவசியம் தேவையானது என்றும், அதுவும் ஒழுங்கற்ற தூக்கம் அல்லது குறைவான தூக்கம் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளைத் தருகிறது என்றும் தெரிந்திருப்பீர்கள், இந்த வகையில் இதனைப் பற்றி புதிய ஆய்வு முடிவு ஒன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி உள்ளது

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

நினைவுத்திறன்

வணக்கம் அன்பர்களே, இன்று நமது நினைவுத்திறன் பற்றி  ஒரு உளவியல்ரீதியான அலசல்.நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்தவரை, மனம்தான் எல்லாம்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

வரலட்சுமி விரதம் போட்டோக்கள்

வணக்கம் அன்பர்களே, சென்ற 12.8.11 வெள்ளிக்கிழமை  நம் கோவிலில்  வரலட்சுமி பூஜை  சிறப்பாக நடைபெற்றது.


திங்கள், 22 ஆகஸ்ட், 2011

நன்மை தரும் எளிய விரதங்கள்

வணக்கம் அன்பர்களே,மகா லட்சுமி இல்லாத இடம் "இல்லம்" என்று அழைக்கப்படமாட்டாது. அந்த தேவியை மகா சக்தியை மிக எளிதாக வழிபடலாம்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

திருப்பதி அதிசயங்கள்

வணக்கம் அன்பர்களே பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள், அபூர்வ தகவல்கள் இதோ உங்களுக்காகவே

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரலட்சுமி விரதம் அழைப்பிதழ்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் வரலட்சுமி பூஜை வரும் 12.8.11 ஆடி 27 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு பூர்வீக கோவிலில் வைத்து சிறப்பாக நடைபெற உள்ளது. அதனால் நம் பங்காளிகள் அனைவரும் கலந்து கொண்டு தாயாரின் அருளாசியை பெற அன்புடன் அழைக்கிறோம். அதுசமயம் தங்களால் இயன்ற வளையல், சட்டை(ஜாக்கட்) துணி, மஞ்சள், மஞ்சள்கிழங்கு, குங்குமம், பிரசாதங்கள் கொண்டு வந்து படைத்து அனைவருக்கும் கொடுத்து எல்லா வளமும் பெற்று இன்புற வேண்டி அழைக்கிறோம். பிரசாதங்களுக்கு கேக், பிஸ்கட், சூஸ்பரி, மக்ரோன் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை தவிர்த்து விடுங்கள். நன்றி.

ஆடி 18ம் பெருக்கு போட்டோக்கள்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் ஆடி 18ம் பெருக்கு போட்டோக்கள் உங்களுக்காகவே

3.8.2011 ஆடி 18ம் பெருக்கு

வணக்கம் அன்பர்களே, கடந்த 3.8.2011 புதன்கிழமை நம் கோவிலில் ஆடி 18 ம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாம் அளிக்கும் நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?

தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கலை நிவேதனம் செய்கிறோம்

அழகர்கோவில் ஆடி திருவிழா

வணக்கம் அன்பர்களே, நம் அழகர்கோவில் ஆடி திருவிழா ஆக., 5ல் கொடியேற்றம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...