உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 26 செப்டம்பர், 2013

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை

வணக்கம அன்பர்களே, விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு.

அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் திருமண வயது வித்தியாசம்

வணக்கம் அன்பர்களே,
காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர்.

மதுரையில் ஒரே இடத்தில்..108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்

வணக்கம் அன்பர்களே,
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும்...  108 திவ்ய தேச ஸ்தலங்களில் உள்ள பெருமாளை காண்பது அரிது.. கோயில் மாநகரமாம் மதுரையில் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது...

வியாழன், 12 செப்டம்பர், 2013

மகாவிஷ்ணுவின் கேள்வி

வணக்கம் அன்பர்களே, உலகில் எத்தனை வகை மனிதர் என்ற ஒரு சந்தேகம் ஒரு முறை ஸ்ரீ ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கே வந்து விட அவரது சந்தேகத்தை ஒரு அரக்கன் தீர்த்த கதை இது.

வியாழன், 5 செப்டம்பர், 2013

பேராசைப்படுபவரா நீங்கள்

வணக்கம் அன்பர்களே,  பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள் திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ், அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர். இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது. ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தது.

கண்ணன் வழிபட்ட காமதேனு

வணக்கம் அன்பர்களே,மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த சமயத்தில், கோகுவாசிகள் ஆண்டுதோறும் செய்துவந்த இந்திர பூஜையை நிறுத்தச் சொன்னார். அதனால் இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்தான். ஊரும் உயிர்களும் நீருள் மூழ்கித் தவிக்க, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து அதன்கீழ் சகலரையும் இருக்கச் செய்து காத்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...