உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 10 அக்டோபர், 2015

புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு

 வணக்கம் அன்பர்களே, மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நம் கோவிலில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி

சனி, 18 ஜூலை, 2015

ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாடு



வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் வரும் 3.8.15 திங்கள் கிழமையன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

ஞாயிறு, 10 மே, 2015

கள்ளழகர் கோவிலுக்கு திரும்பினார்

வணக்கம் அன்பர்களே, நம் சுவாமி கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு அழகர்கோவிலை விட்டு வந்து வைகை ஆற்றிலே இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து தம் சொந்த இடமான அழகர்கோவிலுக்கு  நேற்று திரும்பினார்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...