உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 18 ஜூலை, 2015

ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாடு



வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் வரும் 3.8.15 திங்கள் கிழமையன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

ஞாயிறு, 10 மே, 2015

கள்ளழகர் கோவிலுக்கு திரும்பினார்

வணக்கம் அன்பர்களே, நம் சுவாமி கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு அழகர்கோவிலை விட்டு வந்து வைகை ஆற்றிலே இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து தம் சொந்த இடமான அழகர்கோவிலுக்கு  நேற்று திரும்பினார்


சித்திரை திருவிழா சிறப்பு புகைபடங்கள் Part - 2

வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவின் மற்றுமொரு சிறப்பான நிகழ்வான நம் காவல் தெய்வங்களாம் ஶ்ரீ கருப்பசாமி, ஶ்ரீ சப்பாணி சாமி வழிபாட்டு புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...