வணக்கம் அன்பர்களே. இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தை சேமிப்பது என்பது நமக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான் செயல் ஆகும்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வியாழன், 19 ஜூலை, 2012
மின்சாரத்தை சேமிக்க...
வணக்கம் அன்பர்களே. இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தை சேமிப்பது என்பது நமக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான் செயல் ஆகும்.
ஞாயிறு, 15 ஜூலை, 2012
பெருந்தலைவர் காமராஜர்
வணக்கம் அன்பர்களே, இன்று நம் ஊரில் பிறந்து இன்றுவரை இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்து வரும் ஐயா காமராஜரின் 110 ஆவது பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் , சிலருடைய பிறப்பு
மற்றவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும்
சொந்தக்காரர் காமராஜர் எனும் பெருந்தலைவர் . இன்னொருவர் சொல்லிக் கொடுத்து
வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை காமராஜரை
பார்க்கும் போது உணர முடியும் .எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.
மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில்
தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம்
கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று
கூறுகின்றனர் சான்றோர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)