உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 19 ஜூன், 2011

சித்திரை திருவிழா புகைபடங்கள்- 2011

வணக்கம் அன்பர்களே, என் கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பில் சில பிரச்சனைகளால் இடைவெளி ஏற்பட்டது. சிரமத்திற்க்கு மன்னியுங்கள். நம் கோவிலின்  சிறப்பான சித்திரை திருவிழா 2011 புகைப்படங்கள் இதோ உங்களுக்காகவே.

சிறப்பான சித்திரை திருவிழா

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நமது கோவிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் உங்களுக்காகவே.

சனி, 16 ஏப்ரல், 2011

அஷ்டலக்ஷ்மி வழிபாடு

ஸ்ரீசோடச மகாலட்சுமியின் அருளைப் பெற புதிய எளிய வழிமுறையும் ஸ்தோத்திரமும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...