உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

லட்டு பிரசாதம்

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, இது சித்திரை திருவிழா நேரம் என்பதால் பிரசாதங்கள் தயாரிப்பு முறையை வெளியிடுகிறோம். செய்முறை விளக்கங்கள் சில சமையல் குறிப்பு பிளாக்குகளில் இருந்தே எடுத்து வெளியிடப்படுகிறது. அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த முக்கிய பிரசாதமான லட்டு தயாரிப்பு முறையை எழுதுகிறோம்.

சித்திரை திருவிழா விரதம் ஆரம்பம்


வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா வரும் 17.4.11 அன்று தொடங்குவதை முன்னிட்டு 3.4.11 ஞாயிற்றுக் கிழமை அமாவாசை முதல் நம் கோவில் திருவிழாவிற்க்கு விரத காலம் தொடங்குகிறது.

புளியோதரை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...