உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 23 மார்ச், 2012

விருதுநகரில் பங்குனி திருவிழா



வணக்கம் அன்பர்களே, எங்கள் விருதுநகரின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வரும் 8.4.12 ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் பங்குனிப் பொங்கல் திருவிழா

கர வருடம் பங்குனி மாதம்

5ம் தேதி 18-3-2012 ஞாயிறு
சாட்டுதல்

19ம் தேதி 1-4-2012 ஞாயிறு
கொடியேற்றம்

26ம் தேதி 8-4-2012 ஞாயிறு
பங்குனிப் பொங்கல்

27ம் தேதி 9-4-2012 திங்கள்
கயிறுகுத்து & அக்கினிச்சட்டி

28ம் தேதி 10-4-2012 செவ்வாய்
தேரோட்டம்

30ம் தேதி 12-4-2012 வியாழன்
மஞ்சள் நீராட்டம் & கொடியிறக்கம்

நந்தன வருடம் சித்திரை மாதம்
3ம் தேதி 15-4-2012
ஞாயிறு திருவிழா நிறைவு

மேலும் விபரங்களுக்கு எங்கள் தேவஸ்தானத்தின் இணையதளம். இந்த தளத்தில் பொங்கல், அக்னிசட்டி, தேரோட்டம் திருவிழாக்களை நேரடியாக காணலாம். நன்றி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...