உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வரலட்சுமி விரத வழிபாட்டு முறையும் விரத பலனும்

வணக்கம் அன்பர்களே, இன்று வரலக்ஷ்மி விரதம் உலகெங்கிலும் உள்ள
மக்களால் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நம் பூர்வீக கோவிலிலும் இன்ரு மாலை 6:00 மணிக்கு நம் தாயாருக்கு வரலக்ஷ்மி போஜை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு மஹாலக்ஷ்மியின் அருளாசிகளை பெற கோவில் திருப்பணி குழு சார்பாக அழைக்கிறோம். இந்த பதிவில் வரலக்ஷ்மி விரத வழிபாட்டு முறைகளையும் ,  பூஜையினால் நாம் அடையப் போகும் பலன்களையும் பார்க்கலாம்




ஞாயிறு, 28 ஜூலை, 2013

கோவிலில் விளக்கு ஏற்றுவதில் போட்டியா?

வணக்கம் அன்பர்களே,  கோவிலில்  யார் முதல் தீபம் போடுகிறார்கள், யார்  இரண்டாவது என பேதம் இல்லை.

வியாழன், 18 ஜூலை, 2013

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...