உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 16 அக்டோபர், 2014

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியன்று எல்லோருக்கும் சாப்பிட்டுச் சாப்பிட்டு வாய் வலித்துப் போகும், வெடித்து வெடித்து கை காய்த்துப் போகும். அந்த அளவுக்கு பட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்து போயுள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் தீபாவளியன்று விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இங்கு பார்ப்போம்...

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இன்று வரலட்சுமி நோன்பு

வணக்கம் அன்பர்களே, இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு லட்சுமி தாயாரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம் பெற்றுள்ளது. வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமிதாயே! பூரண கலசத்தில் வீற்றிருப்பவளே! ஸ்ரீபீடத்தில் ஆட்சிபுரிபவளே! செந்தாமரை மலரை விரும்பி ஏற்பவளே! எங்கள் நாட்டிற்கும் , வீ்ட்டிற்கும் வளம் பல அருளும்படி போற்றி வணங்குகிறேன்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

சித்திரை திருவிழா 2014

வணக்கம் அன்பர்களே, பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் கோவிலில் கடந்த சித்திரை மாதம் சிறப்பாக நடைபெற்ற சித்திரை திருவிழாவின் படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...