பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என
வாழ்த்துவார்கள். அவற்கள் கூறுவது எதை தெரியுமா?.. இது கீழ்கண்ட 16 வகையான
செல்வங்களைக் குறிக்கும்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
புதன், 7 மே, 2014
கோடையின் தாக்கத்தை நீக்கும் முத்திரை
பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள்
ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய முத்திரைகளின் மூலமே
சரிசெய்துகொள்ள முடியும். கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய
முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை. இந்த வருண முத்திரையின் வழியாகவே
கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். புதன், 30 ஏப்ரல், 2014
மே 14 ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்
வணக்கம் அன்பர்களே, மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக,
மே 14ல் காலை 6 முதல் காலை 6.30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)