உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
திங்கள், 3 செப்டம்பர், 2012
கிருஷ்ணர் வெண்ணெயைத் திருடியது ஏன்?
வணக்கம் அன்பர்களே, கண்ணன் கடவுள்தானே அவன் நினைத்தால்
பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற
முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர்
வீட்டில் வெண்ணெயைத் திருடித் தின்ன வேண்டும்?
பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற
முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர்
வீட்டில் வெண்ணெயைத் திருடித் தின்ன வேண்டும்?சனி, 4 ஆகஸ்ட், 2012
புகைப்படங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
