வணக்கம் அன்பர்களே, இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு லட்சுமி தாயாரை வழிபடும் விதத்தில் இந்த
ஸ்தோத்திரம் இடம் பெற்றுள்ளது. வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமிதாயே!
பூரண கலசத்தில் வீற்றிருப்பவளே! ஸ்ரீபீடத்தில் ஆட்சிபுரிபவளே! செந்தாமரை
மலரை விரும்பி ஏற்பவளே! எங்கள் நாட்டிற்கும் , வீ்ட்டிற்கும் வளம் பல
அருளும்படி போற்றி வணங்குகிறேன்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014
ஞாயிறு, 27 ஜூலை, 2014
சித்திரை திருவிழா 2014
வணக்கம் அன்பர்களே, பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் சந்திப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன். நம் கோவிலில் கடந்த சித்திரை மாதம் சிறப்பாக நடைபெற்ற
சித்திரை திருவிழாவின் படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
புதன், 7 மே, 2014
ஆய கலைகள் அறுபத்து நான்கு
ஆய கலைகளை அறுபத்து நான்கு என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவை எது என பலருக்கு தெரியாது. அவைகளின் பட்டியல்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)