உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 15 மார்ச், 2013

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!..

வணக்கம் அன்பர்களே,மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..

ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா

வணக்கம் அன்பர்களே,பொதுவாக இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா, ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா என்ற பெயருடன் கொண்டாடுவது அனைவருக்கும் தெரியும், இவை தவிர பிற வருடங்களுக்குரிய விழாக்களுக்கும் பெயர் உண்டு அவை ..

இறைவனை வழிபட 9 எளிய வழி

வணக்கம் அன்பர்களே,இறைவனை எப்படி வழிபடலாம் என்பதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. இதில் ஒன்றை பக்தர்கள்  பின்பற்றினால் போதும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...