உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 15 மார்ச், 2013

ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா

வணக்கம் அன்பர்களே,பொதுவாக இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா, ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா என்ற பெயருடன் கொண்டாடுவது அனைவருக்கும் தெரியும், இவை தவிர பிற வருடங்களுக்குரிய விழாக்களுக்கும் பெயர் உண்டு அவை ..

ஒரு வருடம் நிறைந்தால் காகித விழா

ஐந்து வருடம் நிறைந்தால் மர விழா

பத்து வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழா

பதினைந்து வருடம் நிறைந்தால் படிக விழா

இருபது வருடம் நிறைந்தால் பீங்கான் விழா

இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா

முப்பது வருடம் நிறைந்தால் முத்து விழா

நாற்பது வருடம் நிறைந்தால் மாணிக்க விழா

ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா

அறுபது வருடம் நிறைந்தால் மணிவிழா, வைர விழா

எழுபத்தைந்து வருடம் நிறைந்தால் பவள விழா

எண்பது வருடம் நிறைந்தால் முத்து விழா

நூறு வருடம் நிறைந்தால் நூற்றாண்டு விழா.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...