எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில்,
எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ,அவனுடைய
பாவத்தையும் முழுக்க அவனே தான் அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில்
பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள், என்கிறார்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வெள்ளி, 23 மார்ச், 2012
இழந்த செல்வங்களை மீண்டும் பெற
வணக்கம் அன்பர்களே ஆழ்வார்கள் பாடிய வைணவத் திருக்கோவில்கள் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவ்வாறு மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டில் 18 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தாமிரபரணியாற்றின் வடகரையிலும் தென்கரையிலும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஒன்பது வைணவத் தலங்கள் உள்ளன. இவை நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)