வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் முதலில் 2012 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு நம் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய நம் சுந்தராஜ பெருமாள், சுந்தரவள்ளி தாயார் , கோதை நாயகி தாயார், கோவிந்த விநாயகர், காவல் தெய்வம் கருப்பசாமி, சப்பாணி சாமியை வேண்டிக்கொள்கிறேன். இந்த இனிய புத்தாண்டின் முதல் பதிவாக நம் தாயாரின் அஷ்டலெஷ்மிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
ஞாயிறு, 1 ஜனவரி, 2012
செவ்வாய், 29 நவம்பர், 2011
பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி
சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும்
புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய
பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது.
அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற
முடிகிறது.
சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
