வணக்கம அன்பர்களே, விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி
மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை
அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வியாழன், 26 செப்டம்பர், 2013
அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் திருமண வயது வித்தியாசம்
வணக்கம் அன்பர்களே,
காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர்.
காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர்.
மதுரையில் ஒரே இடத்தில்..108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்
வணக்கம் அன்பர்களே,
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும்... 108 திவ்ய தேச ஸ்தலங்களில் உள்ள பெருமாளை காண்பது அரிது.. கோயில் மாநகரமாம் மதுரையில் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது...
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும்... 108 திவ்ய தேச ஸ்தலங்களில் உள்ள பெருமாளை காண்பது அரிது.. கோயில் மாநகரமாம் மதுரையில் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)