உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை

தென்னிந்தியாவின் உணவு வகைகளை எப்படி பரிமாற வேண்டும் என்பதை விளக்கும் படம். மின்னஞ்சலில் எனக்கு வந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.



உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

அன்பர்களே, நாம் அன்றாடம் உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை இங்கே காண்போம்.

ஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசியின் மகத்துவம்

வணக்கம் அன்பர்களே, துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.  துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை.  பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...